Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பொதி, கல்வி கற்பி

    SOME RELATED SENTENCES FOR பொதி, கல்வி கற்பி

    English SentencesTamil Meaning
    Education makes man perfect கல்வி மனிதனை பூரணமாக்குகிறது
    He had taught science subject அவன் அறிவியல் பாடம் கற்பித்து இருந்தான்
    He has great capacity for teaching English அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
    He is a well educated person அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர்
    He is studying in an institution at Madurai அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்
    He teaches அவன் பாடம் கற்பிக்கிறான்
    He will teach அவன் பாடம் கற்பிப்பான்
    I am thinking of an academic work நான் கல்வி சம்மந்தபட்டதை பற்றி தான் யோசிக்கிறேன்
    I had been teaching at that university for three years நான் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருந்தேன்
    I have been teaching at America University for 6 years நான் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் 6 ஆண்டுகளாக கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I have been teaching at the university since June நான் ஜூன் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தில் கற்பித்துக்கொண்டிருக்கின்றேன்
    I live by teaching நான் பாடங்களைக் கற்பிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகிறேன்
    I taught English நான் ஆங்கிலம் கற்பித்தேன்
    I will teach you a lesson உனக்கு நான் பாடம் கற்பிப்பேன்
    Mr.David teaches us English திரு.டேவிட் எங்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார்
    She will teach the students அவள் மாணவர்களுக்கு கற்பிப்பாள்
    Teachers teach well ஆசிரியர்கள் நன்கு கற்பிக்கிறார்கள்
    The teacher will have taught the lesson ஆசிரியர் பாடத்தைக் கற்பித்திருப்பார்
    There is no end to knowledge கல்விக்கு எல்லையே இல்லை
    Thery are taching me அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்
    They are teaching me அவர்கள் எனக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்
    Travelling abroad is a part of Education நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்
    We have been teaching English since 1994 நாங்கள் 1994ம் ஆண்டிலிருந்து ஆங்கிலம் கற்பித்துக் கொண்டு இருந்து இருக்கிறோம்
    We have planned to go on an educational tour நாங்கள் கல்வி சுற்றுலா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்
    We teach it நாங்கள் அதை கற்பிக்கிறோம்
    We will spend for education நாங்கள் கல்விக்காக செலவு செய்வோம்
    What is in your mind? A puranic one or on academic one? உங்கள் மனதில் இருக்கிறது என்ன? புராண சம்மந்தபட்டதா இல்லையேல் கல்வி சம்மந்தபட்டதா?
    What is the teacher teaching? ஆசிரியர் என்ன கற்பிக்கிறார்?


    comments powered by Disqus